Monday, 16 March 2015

மாதவிடாய் கால வயிற்று வலிக்கு மூலிகை மருத்துவம்.. Maadhavidaai valikku iyarkkai marutthuvam

மாதவிடாய் கால வலிக்கு மூலிகை மருத்துவம்..

கூறப்போகும் மூலிகை மருந்து மாதவிடாய் காலத்து வலிக்கு காரணமான சூதக வாயுவை சரிபடுத்தும் மருந்து .

மருந்து தயாரிக்க தேவையானவை:  கருஞ்சீரகம் - 1 ஸ்பூன், பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், பனை வெள்ளம் - தேவையான அளவு

செய்முறை: மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் கலந்து அரைத்து பொடி  செய்து, இந்த பொடியை அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்து ரெண்டு வேலை ரெண்டு நாள் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கால வலி வராது .

கர்ப்பிணி பெண்களுக்கு எட்டாம் மாசம், 9 மாசத்தில் வரும் வாயு மற்றும் அடிவயிற்று வலிக்கு இதை மருந்தாக தரலாம்


Maadhavidaai valikku iyarkkai marutthuvam..


Madhavidaai kaala vayitru valikku kaaranamaana soodhaga vaayuvai saribadutthum marundhu idhu.

thevaiyaana iyarkkai marundhu thayarikkum porutkal: karunjeeragam - 1 spoon, perunjeeragam - 1 spoon, vendhayam - 1 spoon, panai vellam - thevaiyaana alavu

seimurai: mele kooriya porutkkal anaittaiyum kalandhu araitthu podi seidhu, indha podiyai arai spoon edutthu rendu velai rendu naal sappittu vandhaal maadhavilakku kaal vali varaadhu.

Karppini pengalukku ettam maasam, 9 maasathil varum vaayu matrum adivayitru valikku idhai marundhaaga tharalaam

Ref: Doctor Vikatan 16th March 2014, ( page 38)

Ladies Problem, Vayitru Vali, Stomach Pain, Maadhavidaai valikku iyarkkai marutthuvam, mensuration pain, stomach pain for women during the 3 days problem, Natural cure for mensuration pain, Herbal medicine for menstrual period abdominal pain, home remedy for Gas and abdominal pain, Home Medicines for women health problems, solution for periods day pain problem

No comments:

Post a Comment