Sunday, 15 March 2015

வியர்வை நாற்றம், தவளை சொறி சரியாக இயற்க்கை மருத்துவம்..Viyarvai naatram, Thavalai sori Mooligai maruththvam

வியர்வை நாற்றம், தவளை சொறி மருத்துவம்..

Viyarvai naatram, Thavalai sori Mooligai maruththvam

தேவையான   மூலிகைகள்: அம்மன் பச்சரிசி, வேப்பிலை, ஆனைஅருகு  - சம அளவு [ஒவ்வொன்றும் 50g ], மஞ்சள் - சிறிதளவு.

தயாரிப்பு  முறைகள்: மேலே குறிபிட்டுள்ள இயற்க்கை மூலிகைகள்   அனைத்தையும் அரைத்து சாறு பிழிந்து இரவில் தோலில் தடவி, பகலில் குளித்துவிட்டு  பிறகு தேங்காய் எண்ணெய் தடவி வர வேண்டும்.

[தோலில் வரும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல்].
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்கவேண்டும், 6 முறை  சிறுநீர் கழிக்க வேண்டும், 5lr தண்ணீர்  குடிக்க வேண்டும். அப்பொழுது  தான்  ரத்தம் சுத்தமாகும்.

அம்மன் பச்சரிசி:

Viyarvai naatram, Thavalai sori sariyaaga Mooligai maruththvam


thevaiyna moligaigal: amman pacharisi, veppilai, aanai arugu - sama alavu [ovvondrum 50g ], 
manjal- sirithalavu.

thayarippu muraigal: mele kuripittulla iyarkkai mooligaigal anaithaiyum araitthu saaru pizhindhu iravil tholil thadavi, pagalil kulithuvittu piragu thengayennai thadavi vara vendum.

[tholi varum prachanaigaluku miga mukkiya kaaranam malachikkal].
oru naalaiku irandu murai malam kalika vendum, 6 murai siruneer kazhika vendum, 5lr thaneer kudika vendum. appozhuthu thaan rattham suththamaagum.

Viyarvai naatram poga sitha marundhu, thol Thavalai sorikku marundhu, thol noi marutthuvam, viyarvai thur naattram poga enna vazhi, naatu marutthuvam, siddha marutthuvam, Mooligai maruththvam, Tamilnadu mooligaigal, sori sirangu, paarambariya marutthuvam. 

Reference: Paarambariya Maruthuvam - Episode 474 - October 15, 2014
வியர்வை நாற்றம், தவளை சொறி சரியாக இயற்க்கை மருத்துவம்..Viyarvai naatram, Thavalai sori Mooligai maruththvam

No comments:

Post a Comment