மாதவிடாய் கால வலிக்கு மூலிகை மருத்துவம்..
கூறப்போகும் மூலிகை மருந்து மாதவிடாய் காலத்து வலிக்கு காரணமான சூதக வாயுவை சரிபடுத்தும் மருந்து .
மருந்து தயாரிக்க தேவையானவை: கருஞ்சீரகம் - 1 ஸ்பூன், பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், பனை வெள்ளம் - தேவையான அளவு
செய்முறை: மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் கலந்து அரைத்து பொடி செய்து, இந்த பொடியை அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்து ரெண்டு வேலை ரெண்டு நாள் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கால வலி வராது .
கர்ப்பிணி பெண்களுக்கு எட்டாம் மாசம், 9 மாசத்தில் வரும் வாயு மற்றும் அடிவயிற்று வலிக்கு இதை மருந்தாக தரலாம்
Monday, 16 March 2015
Sunday, 15 March 2015
நஞ்சாக மாறிய உணவை உண்ட மயக்கம் தீர மூலிகை மருத்துவம்..
நஞ்சாக மாறிய உணவை உண்ட மயக்கம் தீர மூலிகை மருத்துவம் .
தேவையான மூலிகைகள்: சப்பாத்திக்கள்ளி ,வெற்றிலை , வெள்ளம் , மிளகு .
நஞ்சாக மாறிய பழைய உணவை [பழைய சோறு , பழைய குழம்பு ] சாப்பிடுவதால் மயக்கம் மற்றும் வயறு உபாதைகள் ஏற்ப்படும் .இதை சரி செய்ய
தயாரிக்கும் முறை: சப்பாதிக்கள்ளியை எடுத்து அதில் உள்ள முட்களை நீக்கி அரைத்து பிறகு அதனுடன் வெள்ளம் மற்றும் மிளகு சேர்த்து கலந்து ஒரு எலும்பிச்சை அளவு எடுத்து வெற்றிலையில் வைத்து மடித்து சாப்பிட்டால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் .
மேற் கூறிய மருத்துவம் கடைகளில் விற்கும் விசத்தை வாங்கி குடிப்பவர்களுக்காக அல்ல. அனால் சில விஷ காளான்களை உண்டவர்களும் , தேள் கடி, பூரான் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை சென்று பார்பதற்கு முன் இதை முதல் உதவியாக எடுத்துக்கொள்ளலாம் .
nanjaga maariya unavai unda mayakkam theera mooligai maruthuvam.
thevaiyana mooligaigal:sappaathikkalli,vettrilai, vellam, milagu.nanjaga maariya palaiya unavai [palaiya soru, palaiya kulambu] saapiduvathal mayakkam matrum vayaru ubathaigal erppadum.ithai sari seiya
thayarikum murai: sappathikkalliyei yeduthu athil ulla mutkalai neeki araithu piragu athanudan vellam mattrum milagu serthu kalandhu oru yelumbichai alavu yeduthu vetrilaiyil vaithu madithu saappital udalil ulla kalivugalai veleyetrum.
mer kooriya maruthuvam kadaigalil virkum visathai vangi kudippavargalukkaga alla.aanal sila visa kaalaangalai undavargalum, thelkadi pooran kadiyal baathikkapattavargal maruthuvarai sendru paarpatharku mun ithai muthal uthviyaga eduthukkollalam.
Reference: Paarambariya Maruthuvam - Episode 474 - October 15, 2014
unavil nanju, unavil visam siddha maruthuvam, mooligai maruthuvam, natural medicines to cure food poisoning, natural remedies for food poisoning, intake of poisonous food, visham muriya mudhal udhavigal
வியர்வை நாற்றம், தவளை சொறி சரியாக இயற்க்கை மருத்துவம்..Viyarvai naatram, Thavalai sori Mooligai maruththvam
வியர்வை நாற்றம், தவளை சொறி மருத்துவம்..
தேவையான மூலிகைகள்: அம்மன் பச்சரிசி, வேப்பிலை, ஆனைஅருகு - சம அளவு [ஒவ்வொன்றும் 50g ], மஞ்சள் - சிறிதளவு.
தயாரிப்பு முறைகள்: மேலே குறிபிட்டுள்ள இயற்க்கை மூலிகைகள் அனைத்தையும் அரைத்து சாறு பிழிந்து இரவில் தோலில் தடவி, பகலில் குளித்துவிட்டு பிறகு தேங்காய் எண்ணெய் தடவி வர வேண்டும்.
[தோலில் வரும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல்].
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்கவேண்டும், 6 முறை சிறுநீர் கழிக்க வேண்டும், 5lr தண்ணீர் குடிக்க வேண்டும். அப்பொழுது தான் ரத்தம் சுத்தமாகும்.
அம்மன் பச்சரிசி:
Viyarvai naatram, Thavalai sori sariyaaga Mooligai maruththvam
thevaiyna moligaigal: amman pacharisi, veppilai, aanai arugu - sama alavu [ovvondrum 50g ],
manjal- sirithalavu.
thayarippu muraigal: mele kuripittulla iyarkkai mooligaigal anaithaiyum araitthu saaru pizhindhu iravil tholil thadavi, pagalil kulithuvittu piragu thengayennai thadavi vara vendum.
[tholi varum prachanaigaluku miga mukkiya kaaranam malachikkal].
oru naalaiku irandu murai malam kalika vendum, 6 murai siruneer kazhika vendum, 5lr thaneer kudika vendum. appozhuthu thaan rattham suththamaagum.
Viyarvai naatram poga sitha marundhu, thol Thavalai sorikku marundhu, thol noi marutthuvam, viyarvai thur naattram poga enna vazhi, naatu marutthuvam, siddha marutthuvam, Mooligai maruththvam, Tamilnadu mooligaigal, sori sirangu, paarambariya marutthuvam.
Reference: Paarambariya Maruthuvam - Episode 474 - October 15, 2014
வியர்வை நாற்றம், தவளை சொறி சரியாக இயற்க்கை மருத்துவம்..Viyarvai naatram, Thavalai sori Mooligai maruththvam
Subscribe to:
Posts (Atom)